கரும்புலிகள் நாள் பதிவுத் தொகுப்பு
இன்று தமிழீழ மக்களால் கரும்புலிகள் நாள் நினைவுகூரப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு இதேநாள் நெல்லியடியில் சிங்களப்படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கப்டன் மில்லர் முதல் இன்றுவரை 274 கரும்புலிகள் வீரச்சாவடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அறிவிக்கப்படாதவர்கள் நிறையப் பேர்.
அனைவரையும் இந்நாளில் நினைவுகூருவோம்.
தமிழ் வலைப்பதிவுகளில் இந்நாளில் கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு:
சிவகாசி வீரனுக்கு எமது வீர வணக்கங்கள்.
சாவதற்காகப் போட்டி போடுபவர்கள்.
இறுமாப்பின் இமயம்
எழுதமுடியாத காவியங்கள்
கரும்புலிகள் நாள்.
அத்திவாரக் கற்கள்
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

0 Comments:
Post a Comment
<< Home